கடந்த டிசம்பர் (2012) 20à®®் தேதி பாà®°ாளுமன்றத்தின் 12வது கூட்ட்த்தொடர் à®®ுடிவடைந்துள்ளது. இந்த 15வது மக்களவையின் 12 கூட்டத்தொடர் வரை, 282 அமர்வுகள் (sitting) நடத்தப்பட்டுள்ளன். இந்த 15வது மக்களவை துவங்கிய 4 ஜூன் 2009 à®®ுதல் நடந்து à®®ுடிந்த 12வது கூட்டத்தொடர் à®®ுடிய (20 டிசம்பர் 2012), நம்à®®ுடைய மக்களவை பிரதிநிதிகள் எப்படி பங்கேà®±்à®±ாà®°்கள் என்பதை கீà®´்கண்ட அட்டவணையில் காணலாà®®்.
வழக்கம்போல், திà®°ுநெல்வெலி மக்களவை காà®™்கிரஸ் உறுப்பினர் திà®°ு எஸ். எஸ். இராமசுப்பு அவர்கள் விவாதங்கள், தனிநபர் மசோதா மற்à®±ுà®®் கேள்விகள் கேட்பது என்கிà®±் à®®ூன்à®±ின் கூட்டுத்தொகையில் அகில இந்திய அளவில் இரண்டாவதாக இருக்கிà®±ாà®°். தமிழகத்தில் à®®ுதலாவதாகவுà®®் இருக்கிà®±ாà®°். இவர் கடந்த à®®ூன்à®±ு ஆண்டுகளாக, பிà®°ைà®®் பாயிண்ட் ஃபவுண்டேஷனின் ‘சன்சத் ரத்னா’ விà®°ுதை பெà®±்à®±ு வருகிà®±ாà®°் என்பது குà®±ிப்பிடத்தக்கது. அவரது தொலைபேசி பேட்டியை கீà®´ே கேட்கலாà®®்.
மக்களவையில் சிறந்த பணியாà®±்à®±ிய தமிழக எம்.பிக்கள். (4 ஜூன் 2009 à®®ுதல் 20 டிசம்பர் 2012 à®®ுடிய)
திà®°ு இராமசுப்பு அவர்கள் (காà®™்கிரஸ்), 132 விவாதங்களிலுà®®், 2 தனியாà®°் மசோதாக்களை சமர்ப்பித்துà®®், 821 கேள்விகள் கேட்டுà®®் தமிழகத்தில் à®®ுதலிடத்தில் இருக்கிà®±ாà®°். (à®®ொத்தம் 955). 97% அமர்வுகளில் (attendance) கலந்து கொண்டுள்ளாà®°்.
கிà®°ுà®·்ணகிà®°ி தொகுதி திà®®ுக உறுப்பினர் திà®°ு சுகவனம் அவர்கள் 18 விவாதங்களில் பங்கேà®±்à®±ுள்ளாà®°். 679 கேள்விகள் கேட்டுள்ளாà®°். (à®®ொத்தம் 697). 55% அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளாà®°். கேள்வி கேட்பதிலுà®®், à®®ொத்தக்கூட்டுத் தொகையிலுà®®் , தமிழகத்தில் இரண்டாà®®ிடத்தில் இருக்கிà®±ாà®°்.
தர்மபுà®°ி தொகுதி திà®®ுக உறுப்பினர் திà®°ு தாமரைசெல்வன் அவர்கள் 90 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளாà®°். 3 தனியாà®°் மசோதாவை சமர்ப்பித்துள்ளாà®°். 532 கேள்விகள் கேட்டுள்ளாà®°். (à®®ொத்தம் 625). 82% அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளாà®°். à®®ொத்த கூட்டத்தொகையிலுà®®், விவாதங்களிலுà®®் தமிழக அளவில் à®®ூன்à®±ாà®®் இடத்தில் இருக்கிà®±ாà®°். தனியாà®°் மசோதா பிà®°ிவில் இரண்டாà®®ிடம் பெà®±ுகிà®±ாà®°்.
சேலம் தொகுதி அதிà®®ுக உறுப்பினர் திà®°ு செà®®்மலை அவர்கள் 98 விவாதங்களில் பங்கேà®±்à®±ுள்ளாà®°். 4 தனியாà®°் மசோதாக்களை மக்களவையில் சமர்ப்பித்துள்ளாà®°். 428 கேள்விகள் கேட்டுள்ளாà®°். (à®®ொத்த கூட்டுத்தொகை 528). 84% அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளாà®°். தமிà®´்நாட்டு உறுப்பினர்களில் தனியாà®°் மசோதா பிà®°ிவில் à®®ுதலிடமுà®®், விவாத பிà®°ிவில் இரண்டாà®®ிடமுà®®் பெà®±ுகிà®±ாà®°்.
இவ்à®°்கள் தவிà®° திà®°ு சிவசாà®®ி (அதிà®®ுக - திà®°ுப்பூà®°்) மற்à®±ுà®®் திà®°ு விசுவநாதன் (காà®™்கிரஸ் - காஞ்சிபுà®°à®®்) சிறந்த பணியாà®±்à®±ியுள்ளாà®°்கள்.
சிறந்த பணியாà®±்à®±ி வருà®®் மக்களவை உறுப்பினர்களை பாà®°ாட்டுவோà®®். அவரகளது பணி சிறக்க வாà®´்த்துவோà®®்.
தமிழக எம்.பிக்களின் சாதனைகள். (4 ஜூன் 2009 à®®ுதல் 20 டிசம்பர் 2012 à®®ுடிய)
MP name
|
Debates
|
Private Member Bills
|
Questions
|
Debates+Pvt bills+ questions
|
Attendance
|
S.S. Ramasubbu
|
132
|
2
|
821
|
955
|
97%
|
E.G. Sugavanam
|
18
|
0
|
679
|
697
|
55%
|
R. Thamaraiselvan
|
90
|
3
|
532
|
625
|
82%
|
C. Sivasami
|
49
|
0
|
507
|
556
|
69%
|
P. Viswanathan
|
26
|
0
|
502
|
528
|
87%
|
S. Semmalai
|
98
|
4
|
426
|
528
|
84%
|
S. R. Jeyadurai
|
11
|
0
|
493
|
504
|
56%
|
K. Sugumar
|
36
|
0
|
458
|
494
|
84%
|
P. Kumar
|
51
|
0
|
413
|
464
|
85%
|
S. Alagiri
|
22
|
0
|
440
|
462
|
70%
|
Abdul Rahman
|
25
|
0
|
416
|
441
|
68%
|
N.S.V. Chitthan
|
47
|
2
|
364
|
413
|
91%
|
Munisamy Thambidurai
|
74
|
0
|
292
|
366
|
83%
|
J.M. Aaron Rashid
|
46
|
0
|
312
|
358
|
67%
|
P. Lingam
|
65
|
0
|
291
|
356
|
96%
|
Manicka Tagore
|
27
|
0
|
317
|
344
|
90%
|
A. Ganeshamurthi
|
23
|
0
|
317
|
340
|
72%
|
P.R. Natarajan
|
26
|
0
|
294
|
320
|
88%
|
C. Rajendran
|
33
|
0
|
282
|
315
|
72%
|
P. Venugopal
|
26
|
0
|
280
|
306
|
88%
|
A.K.S. Vijayan
|
20
|
0
|
241
|
261
|
54%
|
K. Murugesan Anandan
|
17
|
1
|
180
|
198
|
89%
|
Davidson J. Helen
|
32
|
0
|
119
|
151
|
79%
|
Thalikkottai Rajuthevar Baalu
|
28
|
0
|
108
|
136
|
81%
|
Sivakumar @ J.K. Ritheesh. K
|
15
|
0
|
116
|
131
|
39%
|
Adhi Sankar
|
8
|
0
|
106
|
114
|
54%
|
O. S. Manian
|
37
|
0
|
28
|
65
|
63%
|
M. Krishnaswamy
|
8
|
0
|
50
|
58
|
90%
|
T.K.S. Elangovan
|
41
|
0
|
15
|
56
|
94%
|
Thirumaa Valavan Thol
|
27
|
0
|
17
|
44
|
46%
|
Danapal Venugopal
|
24
|
0
|
5
|
29
|
63%
|
Dayanidhi Maran
|
0
|
0
|
0
|
0
|
64%
|
Andimuthu Raja
|
0
|
0
|
0
|
0
|
22%
|
(நன்à®±ி: PRS India)
இந்த பதிவு எழுதுவதற்காக திà®°ு இராமசுப்பு அவர்களை (திà®°ுநெல்வேலி) தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாà®™்கள் பேட்டி எடுத்தோà®®். அவர் மக்களவையில் எந்த பிரச்சனைகளைப் பற்à®±ி பேசினாà®°் (தேசியம், à®®ாநிலம், தொகுதி), 2012ல் அவர் தன்னுடைய தொகுதிக்கு ஆற்à®±ிய பணிகள், 2013ல் அவர் செய்ய நினைக்குà®®் கனவ்த்திட்டங்கள் ஆகியவைகளை சுவையாக கூà®±ினாà®°். அவரது பேட்டியை நீà®™்களுà®®் கேட்கலாà®®். (7 நிà®®ிடங்கள்)
அவரது பேட்டி கீà®´்கண்ட யூடியூபிலுà®®் கேட்கலாà®®்.

0 Comments